பொது செய்தி

தமிழ்நாடு

குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம்

Added : செப் 20, 2021
Share
Advertisement
தேக்கடி--கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீர்ப்பிடிப்பில் மழை இல்லாததால் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.செப்.7ல் 131.80 அடியாக இருந்த பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 130.45 அடியாக(மொத்த உயரம் 152 அடி) குறைந்திருந்தது. நீர்இருப்பு 4744 மில்லியன் கன அடியாகும். நீர்வரத்து வினாடிக்கு 635 கனஅடியாக இருந்தது. தமிழக குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி நீர் திறந்து

தேக்கடி--கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீர்ப்பிடிப்பில் மழை இல்லாததால் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.செப்.7ல் 131.80 அடியாக இருந்த பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 130.45 அடியாக(மொத்த உயரம் 152 அடி) குறைந்திருந்தது. நீர்இருப்பு 4744 மில்லியன் கன அடியாகும். நீர்வரத்து வினாடிக்கு 635 கனஅடியாக இருந்தது. தமிழக குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 117 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பில் மேகமூட்டம் இருந்தாலும் மழை பெய்யவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X