பொது செய்தி

இந்தியா

சிறிய கார்களிலும் அதிக ‛ஏர் பேக்' வசதி ஏற்படுத்த வேண்டும்: நித்தின் கட்கரி

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி-''பெரிய சொகுசு கார்களின் விபத்துகளில் உயிர் பலியை தடுக்கும் வகையில் எட்டு 'ஏர் பேக்' எனப்படும், காற்றடைத்த பை வசதிகள் உள்ளன. அதேபோல சிறிய கார்களிலும் போதிய அளவு ஏர் பேக் இருக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி கூறியுள்ளார்.உயிர் பலிமத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்

புதுடில்லி-''பெரிய சொகுசு கார்களின் விபத்துகளில் உயிர் பலியை தடுக்கும் வகையில் எட்டு 'ஏர் பேக்' எனப்படும், காற்றடைத்த பை வசதிகள் உள்ளன. அதேபோல சிறிய கார்களிலும் போதிய அளவு ஏர் பேக் இருக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி கூறியுள்ளார்.latest tamil news


உயிர் பலிமத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, பேட்டி ஒன்றில் கூறியுள்ளஉதாவது:பணக்காரர்கள் வாங்கும் சொகுசு கார்களில் எட்டு ஏர் பேக் வசதிகள் உள்ளன. அதே நேரத்தில், மத்திய வர்க்கத்தினர் அதிகம் வாங்கும் சிறிய கார்களில் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று ஏர் பேக் வசதிகள் மட்டுமே உள்ளன.


latest tamil news


சாலை விபத்துகளில் உயிர் பலி ஏற்படுவதை தடுக்கும் வகையில், சிறிய கார்களிலும் அதிக அளவு ஏர் பேக்குகள் பொருத்தப்பட வேண்டும். இதனால் 2,000 - 3,000 ரூபாய் வரை அதிகம் செலவாகும். அதே நேரத்தில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுக்க முடியும். இவ்வாறு நித்தின் கட்கரி கூறினார்

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KayD -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-202112:46:44 IST Report Abuse
KayD Air bag aa edho luxury gadget மாதிரி additional feature மாதிரி solli extra charge பண்றாங்க namba ooru ஆளுங்க vendaam நான் Rajni fan விஜய fan எங்களுக்கு ஒன்னும் aagathu nu so அந்த additional feature ku காசு pay பண்ண தயார் இல்லை. இது basic safety requirements. இது எல்லா வந்து kum mandatory feature aa irukanum..
Rate this:
Cancel
20-செப்-202107:31:12 IST Report Abuse
ராஜா அதிக ஏர் பாக் வாகனங்களின் விலையை இன்னும் அதிகப்படுத்தும். ஏற்கெனவே 10 லட்சம் இல்லாமல் ஒரு நல்ல கார் வாங்க முடியவில்லை. மக்கள் திருந்தி சாலை விதிகளை பின்பற்றுவதால் சில பாதுகாப்பு தேவைகளுக்கான செலவுகளை குறைக்கலாம். அது இப்போதைக்கு நடக்காது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
20-செப்-202104:28:33 IST Report Abuse
M  Ramachandran பேசுவதை தவிர்த்து ஏன் இதை சட்டமாக இயற்ற கூடாது? மேலும் சமீப காலத்தில் வாங்கிய சிறிய கார்களின் நிலைமையை என்ன?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
20-செப்-202107:42:29 IST Report Abuse
 Muruga Velஎல்லாத்துக்கும் சட்டம் தேவையில்லை ..வாங்காம இருந்தா தானா முன்னேற்றம் வரும் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X