ஆப்கானிஸ்தான் நிலைமை: இந்தியா-சவுதி ஆலோசனை

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி-தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து இந்தியாவும், சவுதி அரேபியாவும் நேற்று ஆலோசனை நடத்தின.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், மூன்று நாள் பயணமாக டில்லிக்கு நேற்று முன்தினம் வந்தார்.வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, அல் சவுத் நேற்று சந்தித்தார். இருதரப்பு உறவு உட்பட பல விஷயங்கள் பற்றி இருவரும்

புதுடில்லி-தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து இந்தியாவும், சவுதி அரேபியாவும் நேற்று ஆலோசனை நடத்தின.



latest tamil news


மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், மூன்று நாள் பயணமாக டில்லிக்கு நேற்று முன்தினம் வந்தார்.வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, அல் சவுத் நேற்று சந்தித்தார். இருதரப்பு உறவு உட்பட பல விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர்.


latest tamil news


கொரோனா இரண்டாவது அலை பரவலின் போது, இந்தியாவுக்கு அளித்த ஆதரவுக்காக சவுதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்த ஜெய்சங்கர், ''இந்தியாவிலிருந்து சவுதிக்கு பயணம் செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்,'' என, அல் சவுதிடம் கோரிக்கை விடுத்தார். ஆப்கானிஸ்தானில் நிலைமை குறித்து இருவரும் ஆலோசித்தனர். அங்கு அமைதி திரும்ப விருப்பம் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-202110:23:10 IST Report Abuse
அப்புசாமி என்னத்த கலந்தாலோசித்தாலும் அவிங்க எப்பவும் அவிங்க பக்கம்தான். டைம் வேஸ்ட்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
20-செப்-202107:08:31 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஆப்கன் நிலை குறித்து இந்தியா கூடத்தான் பேசணுமா ? எங்களுக்கு சோறு போடுற சீனாவுடன் பேசக்கூடாதா ? இப்படிக்கு காங்கிரஸ் மற்றும் அல்லக்கைஸ்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-செப்-202106:07:17 IST Report Abuse
NicoleThomson என்ன விருப்பமோ என்னவோ சவுதி ஆப்கான் விஷயத்தில் ரொம்பவும் அடக்கி வாசிப்பது போல இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X