பொது செய்தி

இந்தியா

நெல் விதை நேர்த்தி செயல் விளக்கம்

Added : செப் 20, 2021
Share
Advertisement
திருக்கனுார் : சுத்துக்கேணி உழவர் உதவியகம் சார்பில், சம்பா பருவ நெல் விதை நேர்த்தி செயல்விளக்க முகாம் சுத்துக்கேணி கிராமத்தில் நடந்தது.ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த முகாமில், வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். ஆத்மா திட்டத் துணை இயக்குனர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர்.இயற்கை விவசாயி வேணுகோபால், நெல் பயிரில் விதை நேர்த்தியின் முக்கியத்துவம், அதன் பயன்கள்

திருக்கனுார் : சுத்துக்கேணி உழவர் உதவியகம் சார்பில், சம்பா பருவ நெல் விதை நேர்த்தி செயல்விளக்க முகாம் சுத்துக்கேணி கிராமத்தில் நடந்தது.ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த முகாமில், வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார்.

ஆத்மா திட்டத் துணை இயக்குனர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர்.இயற்கை விவசாயி வேணுகோபால், நெல் பயிரில் விதை நேர்த்தியின் முக்கியத்துவம், அதன் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தார்.கைக்கிலப்பட்டு, கொடாத்துார், சந்தை புதுக்குப்பம், சுத்துக்கேணி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கிராம விரிவாக்க பணியாளர் ஆதிநாராயணன், ஏழுமலை, சேகர், ரமேஷ் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X