பொது செய்தி

இந்தியா

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

Added : செப் 20, 2021
Share
Advertisement
வில்லியனுார் : வில்லியனுார் அருகே நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா பரிசு வழங்கி பாராட்டினார்.வில்லியனுார் அடுத்த பெரியபேட்டில் உள்ள டாக்டர் பி.ஆர்., கிரிக்கெட் கிளப் சார்பில் 21ம் ஆண்டு டி 20 கிரிக்கெட் போட்டி நடந்தது.பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சிவா பங்கேற்று, பரிசுகளை வழங்கினார். முதல்
 கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

வில்லியனுார் : வில்லியனுார் அருகே நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா பரிசு வழங்கி பாராட்டினார்.

வில்லியனுார் அடுத்த பெரியபேட்டில் உள்ள டாக்டர் பி.ஆர்., கிரிக்கெட் கிளப் சார்பில் 21ம் ஆண்டு டி 20 கிரிக்கெட் போட்டி நடந்தது.பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சிவா பங்கேற்று, பரிசுகளை வழங்கினார். முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே, ரூ.15 ஆயிரம், 10 ஆயிரம், 7 ஆயிரம், ரூ.4 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ், தொகுதி இளைஞரணி மணிகண்டன், நிர்வாகிகள் முரளி, பழனிராஜா, அரிகிருஷ்ணன், முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X