பொது செய்தி

இந்தியா

விஸ்வகர்மா ஜெயந்தி விழா.

Added : செப் 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தேசிய விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது.புதுச்சேரி மாநில பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில், தேசிய விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது.லெனின் வீதி தனியார் மண்டபத்தில் நடந்த விழாவிற்கு ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். சங்கத்தின் தமிழக முன்னாள் தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் நந்தகுமார், செயலாளர் சிவக்குமார் கலந்து

புதுச்சேரி : தேசிய விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது.புதுச்சேரி மாநில பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில், தேசிய விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது.

லெனின் வீதி தனியார் மண்டபத்தில் நடந்த விழாவிற்கு ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். சங்கத்தின் தமிழக முன்னாள் தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் நந்தகுமார், செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X