'சித்துவை உளவாளி எனக் கூறுவதன் மூலம் ராகுலைத் தாக்கும் அம்ரீந்தர் சிங்'

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனது கட்சிப் போட்டியாளர் நவோஜித் சிங் சித்துவை விமர்சித்து கருத்து தெரிவித்ததற்கு சித்துவின் ஆலோசகர் பதிலடி கொடுத்துள்ளார்.பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துவந்த அமரீந்தர் சிங், திடீரென நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளர்

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனது கட்சிப் போட்டியாளர் நவோஜித் சிங் சித்துவை விமர்சித்து கருத்து தெரிவித்ததற்கு சித்துவின் ஆலோசகர் பதிலடி கொடுத்துள்ளார்.



latest tamil news


பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துவந்த அமரீந்தர் சிங், திடீரென நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளர் என்றிருந்த நிலையில், கட்சி மேலிட உத்தரவால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


latest tamil news


அவருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் ஏற்பட்ட அதிகார மோதலை தொடர்ந்து இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முடிவு செய்து வருகிறார்.

முன்னதாக நவோஜித் சிங் சித்து காங்., கட்சியில் உள்ள ஓர் உளவாளி என அமரீந்தர் சிங் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது சித்துவின் ஆலோசகர் முகமது முஸ்தஃபா அறிக்கை வெளியிட்டுள்ளார். 'சித்து ஓர் கட்சி உளவாளி கிடையாது. அவரை உளவாளி எனக் கூறுவதன் மூலமாக அமரீந்தர் சிங் ராகுல், சோனியா ஆகிய இருவரையும் தாக்கியுள்ளார்' என பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-202120:57:10 IST Report Abuse
அப்புசாமி எந்தக்கட்சியானாலும் இந்தக் ... போல்ட்டுங்களுக்கு பதவி வெறி மட்டும் போகாது. சாவுற வரைக்கும் பதவில இருக்கணும்..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21-செப்-202106:15:05 IST Report Abuse
 Muruga Velநீங்க எந்த ரகம் .......
Rate this:
Cancel
20-செப்-202120:30:10 IST Report Abuse
பேசும் தமிழன் சித்துவின்.. சித்து விளையாட்டு... எது எப்படியோ... கான் கிராஸ் அழிந்து... நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி
Rate this:
Cancel
20-செப்-202120:30:11 IST Report Abuse
பேசும் தமிழன் PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X