நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் வழங்க முடியாது: உச்சநீதிமன்றம்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: சட்டசபைத் தேர்தலை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்த முடியாது எனக் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், தேர்தல் நடத்த கால அவகாசம் வழங்க முடியாது என்றும் தெரிவித்தது.தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்.,6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்
SC, Local Body Elections, Tamilnadu, Election Commission, Supreme Court, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், தமிழகம், தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல், அவகாசம்

புதுடில்லி: சட்டசபைத் தேர்தலை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்த முடியாது எனக் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், தேர்தல் நடத்த கால அவகாசம் வழங்க முடியாது என்றும் தெரிவித்தது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்.,6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடையவுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. நகர்ப்புற தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தேர்தல் நடத்துவதற்கு 7 மாதம் அவகாசம் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் கோரியது.


latest tamil news



அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‛பார்லிமென்ட், சட்டசபைத் தேர்தல்களை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா? தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது. கால அவகாசம் தொடர்பாக இரண்டு நாட்களில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்,' எனக் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
20-செப்-202115:23:04 IST Report Abuse
Hari தமிழக தேர்தல் ஆணையம் வேறு,தி மு க வேறா ,நீதிமன்றம் வேறா இதென்ன தூக்கத்திலா தமிழகம் இருக்கு குவாட்டரும் பிரியாணியும் உங்களுக்கு கிடைக்கவிடாமல் செய்ய எதோ சதி நடக்கு ஆனர் ,இதை நான் போதை தெளியக்குள்ள முடிச்சு மறுபடியும் எனக்கு போதை கிடைக்கவேண்டி காத்து இருக்கிறேன்
Rate this:
Cancel
20-செப்-202115:10:48 IST Report Abuse
ஆரூர் ரங் கல்வியறிவு பெற்ற நகர்புற வாக்காளர்கள் விடியலின் ஏமாற்று😷 வேலையை புரிந்து கொள்ள துவங்கிவிட்டனர். இப்போதைக்கு நகராட்சி தேர்தல்களை நடத்தும்😇 வாய்ப்பில்லை
Rate this:
20-செப்-202117:51:00 IST Report Abuse
அப்புசாமியாரு?சென்னை முழுவதும் தீம்க வை ஜெயிக்க வெச்சாங்களே அந்தப் படிச்சவங்களை சொல்றீங்களா? அந்தப் படிச்சவங்க... மெத்தப் படிச்சவங்க....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
20-செப்-202114:47:00 IST Report Abuse
வெகுளி கொள்ளையடிப்பதை தவிர மற்ற அனைத்துக்கும் அவகாசம் கேட்குதுங்க விடியல் சோம்பேறிகள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X