ஆபாச பட வழக்கு: ராஜ்குந்த்ராவுக்கு ஜாமின்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை: ஆபாச பட வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவிற்கு ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. சில செயலிகள் மூலம் ஆபாச படங்கள் தயாரித்து, அதனை விநியோகம் செய்ததாக கடந்த பிப்., மாதம் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார்.
Businessman Raj Kundra gets bail ஆபாச பட வழக்கு: ராஜ்குந்த்ரா  ஜாமின் in porn films case

மும்பை: ஆபாச பட வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவிற்கு ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.


சில செயலிகள் மூலம் ஆபாச படங்கள் தயாரித்து, அதனை விநியோகம் செய்ததாக கடந்த பிப்., மாதம் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார்.


latest tamil news




இது தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவ ருகின்றனர். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ராஜ்குந்த்ரா, ஜாமின் கேட்டு மும்பை மெட்ரோ பொலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனு விசாரித்த ரூ. 50 ஆயிரம் பிணையத்தொகை செலுத்தியதன் பேரில் ஜாமின் வழங்கினார். இதையடுத்து நாளை (செப்.21) விடுதலையாகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-செப்-202105:02:33 IST Report Abuse
Mani . V ஆம், சட்டம் அனைவருக்கும் (ஏழை, பணக்காரன்) சமம் - என்ன குற்றம் செய்தாலும்.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
20-செப்-202120:20:01 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் இம்புட்டு ரசனை உள்ளவன் ஏன் சிலுப்பா சில்பான்சுக்கு வாய்ப்பு கொடுக்கல ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-செப்-202119:22:03 IST Report Abuse
Ramesh Sargam நீதிமன்றங்களில் இந்த 'ஜாமீனுக்கு' தட்டுப்பாடு இருந்தது இல்லை. எப்பொழுதும் தாராளமாக கிடைக்கும். .
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
20-செப்-202120:22:33 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்தனிநபர் செல்வாக்கைப் பொறுத்தது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X