மம்தாவை சந்தித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ

Added : செப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோல்கட்டா: திரிணமுல் காங்கிரசில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான பாபுல் சுப்ரியோ முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். மேற்கு வங்க மாநில பா.ஜ., எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோ. சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் திரிணமுல் காங்கிரஸ் தேசிய
 மம்தா, முன்னாள் மத்திய அமைச்சர், பாபுல் சுப்ரியோ,சந்திப்பு

கோல்கட்டா: திரிணமுல் காங்கிரசில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான பாபுல் சுப்ரியோ முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.

மேற்கு வங்க மாநில பா.ஜ., எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோ. சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.


latest tamil news



கடந்த சில தினங்களுக்கு முன் திரிணமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மற்றும் ராஜ்யசபா எம்.பி.,யுமான டெப்ரிக் ஓ பிரையன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.இன்று (செப்.20) கோல்கட்டாவில் முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-செப்-202104:42:25 IST Report Abuse
Kasimani Baskaran சொந்தத்தொகுதியிலேயே கூட இவரால் ஜெயிக்க முடியவில்லை ஆனால் மோடிக்கு போட்டியாக பிரதமர் வேட்பாளராம். காமடி செய்ய ஒரு அளவு வேண்டாமா?
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
20-செப்-202121:49:53 IST Report Abuse
Narayanan அரசியலில் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்கவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X