தோல்விக்கு காரணம்!

Added : செப் 20, 2021
Share
Advertisement
மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன், வெளியாட்கள் பலரை கட்சியில் இணைத்தனர். அதனால் தான், தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்தது. பா.ஜ., மாநில தலைவராக இருந்த திலிப் கோஷும், கட்சியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம். பபுல் சுப்ரியோ, முன்னாள் மத்திய அமைச்சர்,, திரிணமுல் காங்., வரம்பு மீறக்கூடாது!ஆளும் அரசை விமர்சிக்க எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு முழு உரிமை
தோல்விக்கு காரணம்!

மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன், வெளியாட்கள் பலரை கட்சியில் இணைத்தனர். அதனால் தான், தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்தது. பா.ஜ., மாநில தலைவராக இருந்த திலிப் கோஷும், கட்சியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.

பபுல் சுப்ரியோ, முன்னாள் மத்திய அமைச்சர்,, திரிணமுல் காங்.,



வரம்பு மீறக்கூடாது!

ஆளும் அரசை விமர்சிக்க எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு முழு உரிமை உள்ளது. எனினும் அதற்கும் வரம்பு உள்ளது; அதை மீறக்கூடாது. நாகரிகத்துடனும், கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி,

சுயபரிசோதனை தேவை!

உலகிலேயே கொரோனா தடுப்பூசியை வேகமாக மக்களுக்கு செலுத்தும் நாடாக இந்தியா உள்ளது. அப்படி இருந்தும் அதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. அந்த பொறுப்பற்ற அறிக்கைகள் குறித்து அவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

நட்டா, தேசிய தலைவர், பா.ஜ., ,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X