சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசூர் அருகே லாரி மீது ரயில் மோதி விபத்து: ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஓசூர்:கர்நாடகா மாநிலம் கார்மேலரம் - ஹீலலிகே இடையே மைசூர் - மயிலாடுதுறை ரயில் இன்று இரவு 8.10 மணிக்கு சென்ற போது ரயில்வே தண்டவாளத்தை கடந்த லாரி மீது மோதல். உயிர்பலி இல்லை.லாரி உதிரிபாகங்கள் ரயில் இன்ஜின் அடியில் சிக்கியதால் ரயில் நிறுத்தம். அவ்வழியாக போக்குவரத்து பாதிப்பு. மைசூர் - தூத்துக்குடி, யஷ்வந்த்பூர்- கண்ணணூர் ரயில் உட்பட தமிழகத்திற்கு வர வேண்டிய பல

ஓசூர்:கர்நாடகா மாநிலம் கார்மேலரம் - ஹீலலிகே இடையே மைசூர் - மயிலாடுதுறை ரயில் இன்று இரவு 8.10 மணிக்கு சென்ற போது ரயில்வே தண்டவாளத்தை கடந்த லாரி மீது மோதல். உயிர்பலி இல்லை.



latest tamil news




லாரி உதிரிபாகங்கள் ரயில் இன்ஜின் அடியில் சிக்கியதால் ரயில் நிறுத்தம். அவ்வழியாக போக்குவரத்து பாதிப்பு. மைசூர் - தூத்துக்குடி, யஷ்வந்த்பூர்- கண்ணணூர் ரயில் உட்பட தமிழகத்திற்கு வர வேண்டிய பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தம். பயணிகள் அவதி.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
21-செப்-202115:55:07 IST Report Abuse
jayvee மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் இதற்க்கு போராட்டம் அறிவிக்கக்கூடும்
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - Hyderabad,இந்தியா
21-செப்-202106:03:34 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே மொபைலில் பேசியபடி லாரியை ஓட்டி kondirundhadhaal ரயிலை கவனிக்க வில்லை என்று லாரி டிரைவர் சொல்லியுள்ளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X