பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஆர்க்., ‛'அட்மிஷன்' பதிவு துவங்கியது

Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை- --பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. இதன்படி, கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.மாணவர்கள்

சென்னை- --பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. இதன்படி, கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில், தங்களின் விபரங்களை வரும் 6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் புருஷோத்தமன் அறிவித்துஉள்ளார்.

சந்தேகங்கள் மற்றும் விண்ணப்ப பதிவு தொடர்பான பிரச்னைகளுக்கு, 0462- - 2912081, 82, 83, 84 மற்றும் 85; 044- - 22351014, 044- - 22351015 என்ற தொலைபேசி வழியே தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X