ராமேஸ்வரம் விபத்தில் உ.பி., இளைஞர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் விபத்தில் உ.பி., இளைஞர் பலி

Added : செப் 20, 2021
Share
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் உ.பி.,இளைஞர் உயிரிழந்தார்.ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவகம்எதிரில் தனியார் ஓட்டல் திறப்பு விழாவுக்கு, ஓட்டல்உரிமையாளரின் நண்பரான உ.பி., சேர்ந்த அபிமன்யு17, வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து காரில் அபிமன்யு சென்றுஉள்ளார். காரை ராமேஸ்வரத்தை சேர்ந்த

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் உ.பி.,இளைஞர் உயிரிழந்தார்.

ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவகம்எதிரில் தனியார் ஓட்டல் திறப்பு விழாவுக்கு, ஓட்டல்உரிமையாளரின் நண்பரான உ.பி., சேர்ந்த அபிமன்யு17, வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து காரில் அபிமன்யு சென்றுஉள்ளார்.

காரை ராமேஸ்வரத்தை சேர்ந்த புகாரி ஓட்டியுள்ளார்.கார் ராமேஸ்வரம் அருகே மெய்யம்புளி எனுமிடத்தில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டுஇருந்த லாரி மீது மோதி, பின் மரத்தின் மீது மோதியதில், அபிமன்யு உயிரிழந்தார். காயமடைந்த புகாரி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தங்கச்சிமடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X