சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாயல்குடி அருகே இரவில் தொடரும் மணல் கொள்ளை

Added : செப் 20, 2021
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடி அருகே இருவேலி பகுதியில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியை தேர்ந்தெடுத்து மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.இருவேலியில் மழைநீர் செல்லும் வரத்துக்கால்வாய் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இரவில் டிராக்டர், டூவீலர்களில் சாக்கு மூடைகளில் மணலை நிரப்பியவாறு மணல் கொள்ளை நடந்து வருகிறது.இதேபோன்று கடலாடிமலட்டாற்று பகுதி, மூக்கையூர் முகத்துவாரப்பகுதிகளிலும்

சாயல்குடி : சாயல்குடி அருகே இருவேலி பகுதியில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியை தேர்ந்தெடுத்து மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

இருவேலியில் மழைநீர் செல்லும் வரத்துக்கால்வாய் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இரவில் டிராக்டர், டூவீலர்களில் சாக்கு மூடைகளில் மணலை நிரப்பியவாறு மணல் கொள்ளை நடந்து வருகிறது.இதேபோன்று கடலாடிமலட்டாற்று பகுதி, மூக்கையூர் முகத்துவாரப்பகுதிகளிலும் மணல் திருட்டு நடக்கிறது. சாயல்குடி, கடலாடி போலீஸ் ஸ்டேஷன்களில் மாதத்திற்கு 10 முதல் 20 மணல் கொள்ளை வழக்குகள் பதிவாகிறது. எனினும் தொடர்ந்து மணல் கொள்ளை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X