பொது செய்தி

தமிழ்நாடு

இயக்குனர்கள் 3 பேர் மாற்றம்

Added : செப் 21, 2021
Share
Advertisement
சேலம்-அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர்கள் மூன்று பேரை மாற்றம் செய்து, கூடுதல் முதன்மை செயலர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.மாற்றம் விபரம்:அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஜோசப் டயாஸ், விழுப்புரம் கோட்ட மேலாண்மை இயக்குனராகவும்; அங்கு பணியாற்றிய பொன்முடி, சிறப்பு அதிகாரியாக போக்குவரத்து துறை தலைமை அலுவலகத்துக்கும்

சேலம்-அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர்கள் மூன்று பேரை மாற்றம் செய்து, கூடுதல் முதன்மை செயலர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.

மாற்றம் விபரம்:அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஜோசப் டயாஸ், விழுப்புரம் கோட்ட மேலாண்மை இயக்குனராகவும்; அங்கு பணியாற்றிய பொன்முடி, சிறப்பு அதிகாரியாக போக்குவரத்து துறை தலைமை அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.சிறப்பு அதிகாரியாக, போக்குவரத்து துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய இளங்கோவன், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X