சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவாகரத்து விவகாரம் பெண் டாக்டர் தற்கொலை

Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருச்சி-கணவர் குறித்து உறவினர்கள் கேட்டதால் விரக்தி அடைந்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்ஜினி, 30; தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றி வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன், துறையூரைச் சேர்ந்த டாக்டர் கோகுல் என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

திருச்சி-கணவர் குறித்து உறவினர்கள் கேட்டதால் விரக்தி அடைந்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்ஜினி, 30; தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றி வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன், துறையூரைச் சேர்ந்த டாக்டர் கோகுல் என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டுக்கு முன் கணவரை விவாகரத்து செய்து, சுப்பிரமணியபுரத்தில் குழந்தையுடன் வசித்து வந்தார். இவர் விவாகரத்து செய்தது அதிக உறவினர்களுக்கு தெரியாது.இந்நிலையில் சஞ்ஜினி மகனுக்கு நேற்று முன்தினம் திருச்சியில் காதுகுத்து விழா நடந்தது. விழாவுக்கு வந்த உறவினர்கள், கணவர் ஏன் வரவில்லை என கேட்டுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த சஞ்ஜினி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-செப்-202105:23:37 IST Report Abuse
Bhaskaran மருத்துவரே இப்படி செய்தால் நீட் மாணவர்கலாய் குறை சொல்லி என்ன பயன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X