கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

Added : செப் 21, 2021
Share
Advertisement
கரூர்-கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 40; கூலி தொழிலாளி. இவர், 2019 டிசம்பரில் அதே பகுதியை சேர்ந்த, 8 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, சரவணனை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு, கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. சரவணனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

கரூர்-கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 40; கூலி தொழிலாளி. இவர், 2019 டிசம்பரில் அதே பகுதியை சேர்ந்த, 8 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, சரவணனை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு, கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. சரவணனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நசீமா பானு தீர்ப்பளித்தார். சிறுமிக்கு, 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X