உண்டியல் திருட்டு| Dinamalar

உண்டியல் திருட்டு

Added : செப் 21, 2021
Share
காரைக்கால் காரைக்காலில் உஜ்ஜயினி காளியம்மன் கோவிலில் உண்டியலை திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காரைக்கால் மதகடி என்.எஸ்.சி.,போஸ் வீதியில் உஜ்ஜயினி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை கோவில் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள், உண்டியல் மற்றும் பூசாரியின் சைக்கிளை திருடிச்

காரைக்கால் காரைக்காலில் உஜ்ஜயினி காளியம்மன் கோவிலில் உண்டியலை திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காரைக்கால் மதகடி என்.எஸ்.சி.,போஸ் வீதியில் உஜ்ஜயினி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை கோவில் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள், உண்டியல் மற்றும் பூசாரியின் சைக்கிளை திருடிச் சென்றனர்.இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கேசவன் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X