பொது செய்தி

இந்தியா

ஸ்ரீனிவாசா மோட்டார்சின் ஸ்கூட்டர் திருவிழா 23ம் தேதி துவங்கி 4 நாட்கள் நடக்கிறது

Added : செப் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி ஸ்ரீனிவாசா மோட்டார்ஸ் நிறுவனம், யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ஸ்கூட்டர் திருவிழா, கொக்கு பார்க் அருகே, வரும் 23ம் தேதி துவங்கி, நான்கு நாட்கள் நடைபெறுகிறது.புதுச்சேரியில் ஸ்ரீனிவாசா மோட்டார்ஸ் நிறுவனம், முதலியார்பேட்டை நுாறடி சாலை, முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி சாலையில் ஐ.ஓ.பி., அருகே இயங்கி வருகிறது.இந்நிறுவனம்,

புதுச்சேரி : புதுச்சேரி ஸ்ரீனிவாசா மோட்டார்ஸ் நிறுவனம், யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ஸ்கூட்டர் திருவிழா, கொக்கு பார்க் அருகே, வரும் 23ம் தேதி துவங்கி, நான்கு நாட்கள் நடைபெறுகிறது.புதுச்சேரியில் ஸ்ரீனிவாசா மோட்டார்ஸ் நிறுவனம், முதலியார்பேட்டை நுாறடி சாலை, முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி சாலையில் ஐ.ஓ.பி., அருகே இயங்கி வருகிறது.

இந்நிறுவனம், யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, ஸ்கூட்டர் திருவிழாவை வரும் 23ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடத்துகிறது.இத்திருவிழா, புதுச்சேரி முருகா தியேட்டர் பின்புறம் உள்ள கொக்கு பார்க் தீபாவளி பஜார் திடலில் நடக்கிறது.இத்திருவிழாவில், பேசினோ 125 எப்.ஐ. ஹைபிரிட் ஸ்கூட்டரை எளிதாக வாங்கும் வகையில், பல்வேறு சலுகை, கடன் வசதி செய்யப்பட்டுள்ளது.முழு தொகையை செலுத்தினாலும், கடன் வசதியில் ஸ்கூட்டர் வாங்கினாலும் 6 ஆயிரம் ரூபாய் 'கேஷ் பேக்' உண்டு. வாகன கடன் பெற சிறப்பு வசதி செய்யப் பட்டுள்ளது.கேஷ் பேக் ஆபருடன், குறைந்தபட்ச தொகையாக 999 ரூபாய் செலுத்தி பேசினோ 125 எப்.ஐ ஹைபிரிட் ஸ்கூட்டர் வாங்கலாம்.எக்ஸ்சேன்ஜ் செய்து வாங்கினாலும் 6 ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் உண்டு. ஸ்கூட்டர் புக்கிங் செய்யும் ஒவ்வொருவருக்கும் 2,999 ரூபாய் மதிப்புள்ள பரிசு நிச்சயம். பிரபல நிறுவனங்களின் 20,000 ரூபாய் கிப்ட் வவுச்சரும் பரிசாக பெறலாம்.மேலும் விபரங்களுக்கு 72000 05787, 98946 31673 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X