நலத்திட்ட உதவி வழங்கல் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

நலத்திட்ட உதவி வழங்கல்

Added : செப் 21, 2021
Share
புதுச்சேரி : பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ., இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்ச்சி நடந்தது.லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை மாநிலத் தலைவர் சாமிநாதன் வழங்கினார்.பொதுச்செயலாளர் மோகன்குமார், செயலாளர்கள் அகிலன், ஜெயந்தி, லதா. இளைஞர் அணி பொதுச் செயலாளர் வேல்முருகன், செயலாளர்
 நலத்திட்ட உதவி வழங்கல்

புதுச்சேரி : பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ., இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்ச்சி நடந்தது.லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை மாநிலத் தலைவர் சாமிநாதன் வழங்கினார்.

பொதுச்செயலாளர் மோகன்குமார், செயலாளர்கள் அகிலன், ஜெயந்தி, லதா. இளைஞர் அணி பொதுச் செயலாளர் வேல்முருகன், செயலாளர் விக்னேஷ் கண்ணன், துணைத் தலைவர் உமாசங்கர், தொகுதி தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X