பொது செய்தி

இந்தியா

விவசாயி சாவு

Added : செப் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : விவசாய நிலத்தில் இறந்து கிடந்த முதியவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.மடுகரை, கருமாரர் நக ரைச் சேர்ந்தவர் ராமகிருஷ் ணன், 62; விவசாயி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன், தாயுடன் வசித்து வருகிறார்.தனியாக வசித்து வந்த ராமகிருஷ்ணன், நேற்று முன்தினம்

புதுச்சேரி : விவசாய நிலத்தில் இறந்து கிடந்த முதியவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மடுகரை, கருமாரர் நக ரைச் சேர்ந்தவர் ராமகிருஷ் ணன், 62; விவசாயி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன், தாயுடன் வசித்து வருகிறார்.தனியாக வசித்து வந்த ராமகிருஷ்ணன், நேற்று முன்தினம் கரியமாணிக்கம், கிருஷ்ணா நகர் அரு கில் உள்ள விவசாய நிலத்தில், வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்தார். அருகில் மருந்து பாட்டில்,தண்ணீர் பாட்டில் கிடந்தது.நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X