பா.ஜ., தலைவர் மாற்றம்; மேற்கு வங்கத்தில் அதிரடி

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி-மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவராக இருந்த திலிப் கோஷ் மாற்றப்பட்டு, சுகந்தா மஜும்தர் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவராக இருந்த திலிப் கோஷ் எம்.பி., அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக பாலுர்காட் தொகுதி எம்.பி.,யான சுகந்தா மஜும்தர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திலிப் கோஷ், இனி கட்சியின் தேசிய
மேற்கு வங்கம், பா.ஜ., தலைவர், மாற்றம்

புதுடில்லி-மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவராக இருந்த திலிப் கோஷ் மாற்றப்பட்டு, சுகந்தா மஜும்தர் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவராக இருந்த திலிப் கோஷ் எம்.பி., அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக பாலுர்காட் தொகுதி எம்.பி.,யான சுகந்தா மஜும்தர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திலிப் கோஷ், இனி கட்சியின் தேசிய துணைத் தலைவர் பொறுப்பை மட்டும் வகிப்பார். இதேபோல் உத்தரகண்ட் முன்னாள் கவர்னர் பேபி ராணி மவுரியா, பா.ஜ., தேசிய துணைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
21-செப்-202114:14:41 IST Report Abuse
RandharGuy மாற்ற வேண்டியது இரட்டை தலைமையை தோல்வியடைத பிறகும் வெட்கமில்லாமல் எந்த மூஞ்சோடு இன்னும் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அதுவும் ஒற்றைக்காலில் ஜெயித்தார் மம்தாஆனால் வெட்கம் கெட்டவர்களிடம் இதை எதிர் பார்க்க முடியாது
Rate this:
Cancel
21-செப்-202112:52:53 IST Report Abuse
பாமரன் அதிரடின்னா எப்படி இருக்கனும்னா நம்ம கம்பெனி ஆட்சி செய்யாத மாநில முதல்வரை மாத்துவதுதான்... அதுக்கு ஏதாவது அவசர அவசரமாக சட்ட திருத்தம் செய்ய முடியலைன்னு மல்லாக்க படுத்து யோசிங்கோ...🤔 அதுவும் சரின்னு ஜிங் ஜிங் ஜிங் ச்சக்க் போட இங்கே நிறைய பேர் இருக்காங்க...🤭🤭
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
21-செப்-202111:13:34 IST Report Abuse
Raj ஒன்றிய தலைமையை மாற்றாமல், மாநில முதல்வர்கள், மாநில தலைவர்களை மாற்றுவதால் எந்த பயனுமில்லை
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
21-செப்-202113:59:21 IST Report Abuse
TamilArasanநீ என்ன கதறினாலும் 2024 தேர்தலிலும் மோடிதான் பிரதமராக அமோகமா வெற்றிபெறுவார்......
Rate this:
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-செப்-202116:38:50 IST Report Abuse
rameshஉன்ன மாதிரி கூமுட்டை இருக்குற வரைக்கும் அதில் என்ன சந்தேகம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X