சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் கவிழ்ந்து விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம்

Added : செப் 21, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்துார் அருகே அந்தியூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்த 6 பேர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த, மதிவாணன் குடும்பத்தினர் ஆறு பேர், மேல்மலையனூர் கோவிலுக்கு, இகோ காரில் சென்றனர். அதே காரில், மீண்டும் திரும்பியபோது, ஆத்தூர் அருகே, ஏத்தாப்பூர், வைத்தியகவுண்டன்புதூர் பகுதியில், சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து
கார் கவிழ்ந்து விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம்

ஆத்தூர்: ஆத்துார் அருகே அந்தியூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்த 6 பேர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த, மதிவாணன் குடும்பத்தினர் ஆறு பேர், மேல்மலையனூர் கோவிலுக்கு, இகோ காரில் சென்றனர்.
அதே காரில், மீண்டும் திரும்பியபோது, ஆத்தூர் அருகே, ஏத்தாப்பூர், வைத்தியகவுண்டன்புதூர் பகுதியில், சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X