கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாகனங்களில் பம்பருக்கு தடை தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி வாகனங்களில் பம்பர்கள் பொருத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பம்பர்
Chennai HC, Vehicle, Bumper, Ban Continues, சென்னை, உயர்நீதிமன்றம், வாகனங்கள், பம்பர், தடை, தொடரும், ஐகோர்ட்

சென்னை: வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி வாகனங்களில் பம்பர்கள் பொருத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பம்பர் காரணமாக விபத்தின் போது கார்களில் ஏர்பேக் செயல்படுவதில்லை எனக் கூறி மத்திய அரசு இந்த தடையை விதித்தது.


latest tamil news



இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‛வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடை தொடரும். பம்பருக்கு தடை விதிதத்து மத்திய அரசின் கொள்கை முடிவு. இதில் உயர்நீதிமன்றத்தால் தலையிட முடியாது. பம்பருக்கு தடை எனும் மத்திய அரசின் உத்தரவை மாநில அரசுகள் கடுமையாக செயல்படுத்த வேண்டும்,' என உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-செப்-202122:19:59 IST Report Abuse
கல்யாணராமன் சு. இது பம்பரா இல்லை பம்பர் guardஆ ??
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
21-செப்-202118:53:09 IST Report Abuse
Oru Indiyan பம்பருக்கு தடை என்று சொல்வதும் நீங்க தான். பம்பர் டு பம்பர் காப்பீடு (இன்சூரன்ஸ்) கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று சொன்னதும் இதே நீதிமன்றம் தான். பிறகு பம்பர் டு பம்பர் காப்பீடு (இன்சூரன்ஸ்) வேண்டாம் என்று சொன்னதும் இதே நீதிமன்றம் தான்.
Rate this:
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-செப்-202122:07:26 IST Report Abuse
Ramesh Sargamஆமாம். நீதிமன்றமே மிகவும் குழம்பி போயிருக்கிறது....
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-செப்-202117:23:57 IST Report Abuse
அசோக்ராஜ் என்ன பிரயோசனம்? குருக்ஷேத்ர தேர் மாதிரி மெகா பம்பர், அதன் மேல் மத்தியில் மெகா கொடி, விண்ட் ஸ்க்ரீன் உள்ளே சிரிக்கும் தலைவர் படம். டீஜீபீ சைலேந்திரபாபுவுக்கே தைரியம் வராது. சாதா போலீஸ் எம்மாத்திரம்? ஏதோ ஹெல்மெட் போடாத நோஞ்சானை விரட்டிக் கவிழ்த்து கொல்லச் சொன்னால் செய்வார்கள். அரசியல்வாதிகளிடம் செல்லாது. ஹமாரா பாரத் மஹான். தெரியுமில்ல?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X