சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் புலி

Added : செப் 21, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: நேற்று (செப்.,21) மாலை சுமார் 4:15 மணியளவில் வனப் பணியாளர்கள், சிறுமுகை வனச்சரகம், பெத்திகுட்டை பிரிவு, கூத்தாமுண்டி வடக்கு சுற்று, வரமலை சரக பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து இன்று (செப்.,21) இறந்த புலியின் உடலை தேசிய புலிகள் பாதுகாப்பு குழும (என்.டி.சி.ஏ)

மேட்டுப்பாளையம்: நேற்று (செப்.,21) மாலை சுமார் 4:15 மணியளவில் வனப் பணியாளர்கள், சிறுமுகை வனச்சரகம், பெத்திகுட்டை பிரிவு, கூத்தாமுண்டி வடக்கு சுற்று, வரமலை சரக பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து இன்று (செப்.,21) இறந்த புலியின் உடலை தேசிய புலிகள் பாதுகாப்பு குழும (என்.டி.சி.ஏ) விதிமுறைகளின்படி உடற்கூறாய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X