ஐ.எஸ்., தாக்குதலில் 35 தலிபான்கள் பலி

Added : செப் 21, 2021
Share
Advertisement
காபூல் : ஆப்கன் முழுதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தாலும் நிர்வகிப்பதிலும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதிலும் தடுமாற்றமான சூழலே உள்ளது. ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஏராளமான ஐ.எஸ்.பயங்கரவாதிகளும் உள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு எதிராக ஐ.எஸ்.கள் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நேற்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட

காபூல் : ஆப்கன் முழுதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தாலும் நிர்வகிப்பதிலும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதிலும் தடுமாற்றமான சூழலே உள்ளது. ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஏராளமான ஐ.எஸ்.பயங்கரவாதிகளும் உள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு எதிராக ஐ.எஸ்.கள் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நேற்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 35 தலிபான்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X