பொது செய்தி

தமிழ்நாடு

ஏழாம் கட்டத்திலும் எட்டப்படாத முடிவு

Added : செப் 21, 2021
Share
Advertisement
கோவை : தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான ஏழாம் கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.கோவை, ஏ.டி.டி., காலனியில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான ஏழாம் கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்க செயலாளர் பிரதீப்குமார், தொழிற்சங்கங்கள் தரப்பில் தேயிலை

கோவை : தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான ஏழாம் கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
கோவை, ஏ.டி.டி., காலனியில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான ஏழாம் கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்க செயலாளர் பிரதீப்குமார், தொழிற்சங்கங்கள் தரப்பில் தேயிலை தொழிலாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் அமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதியம், 2:00 முதல் மாலை, 6:30 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், தேயிலை தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X