ஆப்கன் நிலை குறித்து பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடன் தொலை பேசியில் உரையாடினார்.பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடன் தொலைபேசியில் உரையாடினார்.அப்போது இருவரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை, போதைப்பொருள், பயங்கரவாதம், பெண்கள் உரிமை,

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடன் தொலை பேசியில் உரையாடினார்.



latest tamil news




பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:


பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடன் தொலைபேசியில் உரையாடினார்.அப்போது இருவரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை, போதைப்பொருள், பயங்கரவாதம், பெண்கள் உரிமை, சிறுபான்மையினர் பிரச்சினை குறித்து விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


latest tamil news




ஆலோசனை நீட்டிக்க ஒப்புதல்



மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டின் ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டின் ஆலோசனைகள் அப்படியே நீட்டிக்க இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202114:08:38 IST Report Abuse
jayvee இன்றைய சூழலில், இஸ்லாமிய தீவிரவத்திற்கு எதிராக குரல் கொடுப்பது மற்றும் செயல் படுவது என்றால். அது இந்தியாவும் பிரான்சும் மட்டுமே.. ஏனென்றால் இங்கு நேர்மையான ஆண்மகன்களால் ஆட்சி நடத்தப்படுகிறது.. பைடேன் ஒரு ஸ்திரமற்ற அதிகாரம் இல்லாத அமெரிக்க ஜனாதிபதி.. புடின் மற்றும் ஜின்பிங் இருவரும் சந்தர்ப்பவாதிகள்.. பிரிட்டன் பிரதமர் ஒரு தொடைநடுங்கி .. அஸ்திரெலியா சீனாவிற்கு எதிராகமட்டுமே செயல்படும்.. கனடா பிரதமர் தீவிரவாதிகள் ஆதரவாளர் .. ஜெர்மனியின் அதிபர் ஒரு கர்வம் கொண்ட வ்யாபாரி ..இவர்களிடமிருந்து தீவிரவத்திற்கான எந்த நடவடிக்கைகளையும் எதிர்பார்க்க முடியாது ..
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-செப்-202122:02:55 IST Report Abuse
தமிழவேல் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைதி பற்றித்தான் விவாதிக்கப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரான்சின் 12 நீர்முழுகிக்கப்பல்கள் ஆஸ்திரேலியாவால் (அமெரிக்காவின் கப்பலுக்காக) மறுக்கப்பட்டதால், பிரான்ஸ் அமெரிக்காவிற்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. அமேரிக்கா செல்லும்போதும் இது விவாதிக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X