தேவகோட்டை அருகே பா.ஜ.க. செயலாளர் கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேவகோட்டை அருகே பா.ஜ.க. செயலாளர் கொலை

Added : செப் 21, 2021
Share
தேவகோட்டை:தேவகோட்டை அருகே பெரியகாரையைச் சேர்ந்தவர். கதிரவன். 40. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இன்று மாலை 5:30 மணியளவில் ராமேஸ்வரம் புறவழிச்சாலை காவனவயல் சந்திப்பில் நண்பருடைய கடையில் பேசிக் கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கதிரவனை சரமாரியாக வெட்டினர். இதில் கதிரவன் இறந்து போனார். தொழில் முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
 தேவகோட்டை அருகே பா.ஜ.க.  செயலாளர் கொலை

தேவகோட்டை:தேவகோட்டை அருகே பெரியகாரையைச் சேர்ந்தவர். கதிரவன். 40. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இன்று மாலை 5:30 மணியளவில் ராமேஸ்வரம் புறவழிச்சாலை காவனவயல் சந்திப்பில் நண்பருடைய கடையில் பேசிக் கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கதிரவனை சரமாரியாக வெட்டினர். இதில் கதிரவன் இறந்து போனார். தொழில் முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தேவகோட்டை தாலுகா போலீசார் கீழகாவனவயலைச் சேர்ந்த இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X