பொது செய்தி

இந்தியா

விமானப்படையின் அடுத்த தளபதியாக வி.ஆர்.சவுத்ரியை நியமிக்க மத்திய அரசு முடிவு

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய விமானப்படையின் அடுத்த தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி நியமிக்கப்பட உள்ளார்.இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதவுரியா செப்.30-ல் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து விமானப் படையின் அடுத்த தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது துணை தளபதியாக இருக்கும் சவுத்ரி, 1982 டிச.,ல் விமானப்படையில்
விமானப்படை, புதிய தளபதி,வி.ஆர். சவுத்ரி, நியமனம்

புதுடில்லி: இந்திய விமானப்படையின் அடுத்த தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி நியமிக்கப்பட உள்ளார்.இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதவுரியா செப்.30-ல் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து விமானப் படையின் அடுத்த தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


latest tamil news



தற்போது துணை தளபதியாக இருக்கும் சவுத்ரி, 1982 டிச.,ல் விமானப்படையில் சேர்ந்தவர். பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். பல்வேறு விருதுகளும் பெற்றுளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
21-செப்-202122:33:16 IST Report Abuse
Easwar Kamal ஏனுங்க குஜராத் இருந்து யாரும் இல்லையாகும். காசு கொட்டு இடத்தில்தான் இருப்பார்கள் யுயிர்கொடுக்கும் இடத்தில மற்ற மாநிலத்தவர்கள். எங்களுக்கு புரியுது ரெட்டை குழல் துப்பாக்கிகளுக்கு புரியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X