பொது செய்தி

இந்தியா

82.54 கோடியை கடந்தது தடுப்பூசி 'டோஸ்'

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : நாடு முழுதும் நேற்று வரை மக்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி 'டோஸ்' எண்ணிக்கை 82.54 கோடியை கடந்துஉள்ளது.கொரோனா பரவலை தடுக்க நம் நாட்டில் 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று காலை முதல் இரவு, 7:00 மணி வரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 68 லட்சத்தை கடந்துள்ளது. இதன்
  82.54 கோடியை கடந்தது தடுப்பூசி 'டோஸ்'

புதுடில்லி : நாடு முழுதும் நேற்று வரை மக்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி 'டோஸ்' எண்ணிக்கை 82.54 கோடியை கடந்துஉள்ளது.கொரோனா பரவலை தடுக்க நம் நாட்டில் 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


latest tamil news


நேற்று காலை முதல் இரவு, 7:00 மணி வரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 68 லட்சத்தை கடந்துள்ளது. இதன் வாயிலாக, இதுவரை 82.54 டோசுக்கும் அதிகமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-202110:53:36 IST Report Abuse
அப்புசாமி பெரீவர் டெய்லி பொறந்த நாள் கொண்டாடி அசத்தினால், தினமும் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை செய்யலாமே... இல்லேன்னா இன்னிக்கி அமெரிக்கா செல்வதைக் கொண்டாட ஒரு 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடலாமே... ஒரு எதிர்க்கட்சிக்கு ஜன்னி வரவெக்கலாமே... போய் பைடன் கையால் மெடல் குத்திக்கலாமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X