அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கில பிரச்னை: அமைச்சர் மகேஷ் வருத்தம்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: ஆங்கிலம் பேச முடியாமல், தமிழ் வழி மாணவர்கள் உயர் கல்வியில் சிரமப்படுவதாக, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.அவர் அளித்த பேட்டி: அரசு பள்ளிகளை முன்னேற்றவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்கவும் தேவையான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், உரிய சலுகைகள் வழங்குவது குறித்து, முதல்வரின்
English, Higher Studies, Tamil

சென்னை: ஆங்கிலம் பேச முடியாமல், தமிழ் வழி மாணவர்கள் உயர் கல்வியில் சிரமப்படுவதாக, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி: அரசு பள்ளிகளை முன்னேற்றவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்கவும் தேவையான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், உரிய சலுகைகள் வழங்குவது குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.


latest tamil news



தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் படிக்க சிரமப்படுவதாக தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு மகேஷ் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-202117:05:36 IST Report Abuse
முரளி பாட திட்டத்தில் spoken English என்று புதியதாக சேர்க்கலாம் இதற்கு வாரத்தில் குறிப்பிட்ட period ஒதுக்கலாம் அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வியின் போ து ஆங்கிலம் தெரியாமல் தடுமாறுவது உண்மையே
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
22-செப்-202111:17:46 IST Report Abuse
Nakkeeran பெரியாரின் சீடர்கள் என உறுமும் இந்த அரசியல்வாதிகளுக்கு பெரியார் தமிழ் வழி கல்வி பற்றி கூறிய கருத்து இங்கே "போதாக்குறைக்கு 'பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்' என்றும் 'நாங்கள் பகுத்தறிவுவாதிகள்' என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், 'தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறிவிடுவோம்' என்று சொல்கி றார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளை யெல்லாம் கல்லூரியிலும் கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்குகிறோம் என்றுதானே பொருள்? இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்த தாகத்தானே முடியும்? இதுதானா இந்தச் சிப்பாய்கள் வேலை? - விடுதலை (5.4.67)யில் பெரியார் தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனு பவப் புலவர் பாடியுள்ளார்.-தந்தை பெரியார் விடுதலை (27.11.43) யில்.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
22-செப்-202110:46:15 IST Report Abuse
Rengaraj மகேஷ் சார் இப்போ என்ன சொல்ல வரீங்க? தமிழ் வழி கல்வி வேண்டுமா வேண்டாமா அப்படியிங்கறதையும் சொல்லுங்க எது இன்றைய நிலவரத்துக்கு தேவையோ அதை பள்ளி கல்லூரிகளில் சொல்லித்தரணும் மாநகராட்சிக்கு ஒன்று, மாவட்டத்துக்கு ஒன்று என்று ஒரு மாதிரி பள்ளியை, ஒரு மாதிரி கல்லூரியை (மாடல்l ஸ்கூல், காலேஜ்) நீங்கள் உருவாக்க முடியுமோ அங்கு கேம்பஸ் இன்வெர்வியூ பண்ணுவதற்கு, வேலை தருவதற்கு கம்பெனிகளை வரவைக்க முடியுமோ? அப்படி நீங்கள் முயற்சித்தால் மட்டுமே கல்வியின் தரத்தை பற்றி பேச முடியும் வாய்ச்சவடால் தேவையில்லை யதார்த்தத்துக்கு வாருங்கள். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் இப்படி பேசி பொழுதை கழிக்க வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X