பொது செய்தி

இந்தியா

ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது.திருமலை ஏழுமலையானை அடுத்த மாதம் தரிசிப்பதற்காக 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை, 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து தொழில்நுட்ப பிரச்னைகளும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதால், இனி பக்தர்களுக்கு எந்த
Tirumala Tirupati Devasthanams, TTD, Special Entry Darshan

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது.

திருமலை ஏழுமலையானை அடுத்த மாதம் தரிசிப்பதற்காக 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை, 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து தொழில்நுட்ப பிரச்னைகளும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதால், இனி பக்தர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


latest tamil news


விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் தேவஸ்தானம் உயர்த்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M VAITHEESWARAN - Chennai,இந்தியா
22-செப்-202114:38:26 IST Report Abuse
M VAITHEESWARAN துட்டு கொடுத்து சாமியை பார்ப்பது மிக மிக பைத்தியக்கார தனம். சாமியை பார்க்க பொறுமை இல்லாமல் துட்டு கொடுப்பது லஞ்சம் கொடுப்பது போலதான்.
Rate this:
Cancel
Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
22-செப்-202112:11:41 IST Report Abuse
Vamanan Nair ஹ்ம்ம் கடவுளை பார்க்க காசு. மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கும்போது கடவுள்தான் நமக்கு காசு கொடுக்கணும். இங்கே என்னடான்னா நம்மிடம் கடவுள் காசு வசூலிக்கிறார்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
22-செப்-202112:02:30 IST Report Abuse
vpurushothaman ஏழுமலையானுக்கு வருமானம் குறைவதை யாரே அனுமதிப்பர் ? வித விதமான விற்பனை ஏற்பாடுகள் - உத்திகள் உருவாகிறதே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X