பொது செய்தி

இந்தியா

சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டணம்: பாதிக்கப்பட்டோருக்கு விலக்கு

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும், கொரோனாவால் பெற்றோர், பாதுகாவலரை இழந்த மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகள் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
CBSE, exam fee, covid

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும், கொரோனாவால் பெற்றோர், பாதுகாவலரை இழந்த மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகள் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் கொரோனா காரணமாக பெற்றோரை இழந்தோருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



தேர்வு எழுதும் மாணவர் பெயர் பட்டியலை பள்ளிகள் வழங்கும்போது இந்த விபரங்களையும் இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-செப்-202113:25:03 IST Report Abuse
Ramesh Sargam இது ஒரு சிறந்த முடிவு. வரவேட்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X