பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை உட்பட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட பல இடங்களில் கனமழை பெய்தது.சென்னை கிண்டி, வடபழனி, கோயம்பேடு, எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி, சேப்பாக்கம், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, திநகர், தேனாம்பேட்டை, போரூரில் கனமழை பெய்ததது.திருவள்ளூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை,
தமிழகம், மழை, சென்னை, கனமழை,

சென்னை: தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட பல இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை கிண்டி, வடபழனி, கோயம்பேடு, எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி, சேப்பாக்கம், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, திநகர், தேனாம்பேட்டை, போரூரில் கனமழை பெய்ததது.

திருவள்ளூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

காஞ்சிபுரத்தில் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், கனமழை பெய்தது.

செங்கல்பட்டு பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை


latest tamil news



வேலூர் காட்பாடி, அடுக்கம்பாறை, குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.


வானிலை மையம் எச்சரிக்கை


இந்நிலையில், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
22-செப்-202108:49:25 IST Report Abuse
duruvasar வெள்ளநிதி டோக்கன் எப்போ குடுப்பீங்க உடன்பிறப்புக்களே. நேத்து தமிழனுக்ககெல்லாம் 1.5 கோடி மோடி தருவாருன்னு மாடசாமி சொல்லியிருந்தாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X