சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: இருவரிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம், 2017ம் ஆண்டு, ஏப்., 24ம் தேதி நடந்தது. காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். சம்பவத்தின் போது, 6 பேர் கும்பல் கூடலூர் வழியாக கேரளாவுக்கு தப்பினர். அதில், சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோர் இருந்துள்ளனர்.
கோடநாடு, கொலை, கொள்ளை, மனோஜ்சாமி, சந்தோஷ்

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம், 2017ம் ஆண்டு, ஏப்., 24ம் தேதி நடந்தது. காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். சம்பவத்தின் போது, 6 பேர் கும்பல் கூடலூர் வழியாக கேரளாவுக்கு தப்பினர். அதில், சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோர் இருந்துள்ளனர். இவ்வழக்கில், சந்தோஷ் சாமி 8வது நபர், மனோஜ் சாமி 9 வது நபராக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது, இருவரும் ஜாமினில் உள்ளனர்.


latest tamil news




இந்நிலையில், இன்று(செப்.,22) இருவரிடமும், ஊட்டி பழைய எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார், காலை, 11:30 மணி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
22-செப்-202116:46:50 IST Report Abuse
vnatarajan இந்த கேஸை சிபியை க்கு மாற்றினால்தான் உண்மையில் நடந்தது என்ன இதில் யார் யார் பெரும்புள்ளிகள் அடங்கியிருக்கிறார்கள் என்று வெளியே வெளிச்சத்திற்கு தெரியவரும் இல்லாவிட்டால் பல பெரும்புள்ளிகள் தப்பித்துவிடுவார்கள்
Rate this:
Cancel
Subash - Chennai,இந்தியா
22-செப்-202114:08:51 IST Report Abuse
Subash ஜெயா அராஜகமான முறையில் அடித்து பிடுங்கிய சொத்துக்களை ஆட்டைய போட்டது அவரின் விழுதுவான அடிபொடி.. என்பது ஒவ்வொரு ஆட்டீமுக தொண்டனுக்கும் தெரியும்...
Rate this:
Cancel
Subash - Chennai,இந்தியா
22-செப்-202114:06:22 IST Report Abuse
Subash கொடநாடு கொண்டானுக்கு உள்ளே போக நேரம் நெருங்குகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X