கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம்: பிரிட்டன் அறிவிப்பு

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
லண்டன்: கோவிட் வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள பைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு, அவசர கால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.இதனால் இந்தியா, துருக்கி, ஜோர்டான், தாய்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்காததால், அவற்றைச் செலுத்திக் கொள்வோர் தடுப்பூசி
CovidVaccine, UK Lists, Covishield, Approved, Revised Travel Advisory, கோவிட் தடுப்பூசி, கோவிஷீல்ட், தடுப்பூசி, பிரிட்டன், அங்கீகாரம்

லண்டன்: கோவிட் வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள பைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு, அவசர கால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

இதனால் இந்தியா, துருக்கி, ஜோர்டான், தாய்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்காததால், அவற்றைச் செலுத்திக் கொள்வோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்படுகின்றனர். இந்நிலையில், 'இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை இரண்டு தவணை செலுத்தியிருந்தாலும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்' என, பிரிட்டன் அறிவித்தது.


latest tamil news


இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் இன்று (செப்.,22), திருத்தப்பட்ட பயண ஆலோசனை பட்டியலை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. அதில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டன் அங்கீகரித்துள்ளது. ஆனால், 'பயண விதிகளின்படி கோவிஷீல்டு சேர்க்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி சான்றிதழ் தொடர்பான சிக்கல் காரணமாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் இந்தியர்கள் இங்கிலாந்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்' என, தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Petchimuthu - Yishun,சிங்கப்பூர்
22-செப்-202120:31:35 IST Report Abuse
Petchimuthu வெரி சிம்பிள் Don’t recognise பிரிட்டன் vaccination = problem ஓவர் சார்
Rate this:
Cancel
Petchimuthu - Yishun,சிங்கப்பூர்
22-செப்-202120:28:25 IST Report Abuse
Petchimuthu இந்தியாவில் எழுபது கோடி மக்களுக்கு மேல vaccination போட்டும் நம்பிக்கை வரல இந்த பிரிட்டன் நாட்டுக்கு ?
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
22-செப்-202118:58:45 IST Report Abuse
Anand இவனும் மோடி அரசிடம் செமத்தியா வாங்கி கட்டிக்கொண்டபிறகு திருந்துவான்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X