சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 22, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்வெப்பத்தை குறைக்கும் பெயின்ட்அமெரிக்காவை சேர்ந்த பர்டியூ பல்கலை விஞ்ஞானிகள் புதிய வகை வெள்ளை நிற பெயின்டை உருவாக்கியுள்ளனர். இதில் உள்ள தீவிர வெள்ளை நிற நிழல் காரணமாக அறையின் வெப்பநிலையை குறைக்கிறது. இதனால் வீடுகளில் 'ஏசி' பயன்படுத்த வேண்டிய சூழலை தவிர்க்கிறது. இந்த பெயின்ட் தற்போது உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

அறிவியல் ஆயிரம்

வெப்பத்தை குறைக்கும் பெயின்ட்


அமெரிக்காவை சேர்ந்த பர்டியூ பல்கலை விஞ்ஞானிகள் புதிய வகை வெள்ளை நிற பெயின்டை உருவாக்கியுள்ளனர். இதில் உள்ள தீவிர வெள்ளை நிற நிழல் காரணமாக அறையின் வெப்பநிலையை குறைக்கிறது. இதனால் வீடுகளில் 'ஏசி' பயன்படுத்த வேண்டிய சூழலை தவிர்க்கிறது. இந்த பெயின்ட் தற்போது உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து பல்கலை பேராசிரியர் ஷியுலின் ருயான் கூறுகையில், மின்சார தேவையை குறைப்பது மற்றும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடுவதே இத்திட்டத்தின் நோக்கம்' என்றார்.

தகவல் சுரங்கம்

காண்டாமிருகத்தை காப்போம்


காண்டாமிருகத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செப்.22ல் உலக காண்டாமிருகம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் 'ரினோ' என்றால் மூக்கு, 'சரஸ்' என்றால் கொம்பு என அர்த்தம். ஆப்பிரிக்கா, இந்தியா, சுமத்ரா தீவுகளில் இவை காணப்படுகின்றன. ஐந்து வகை இருந்தாலும், நிறத்தின் அடிப்படையில் வெள்ளை, கருப்பு என்றும், கொம்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒற்றைக் கொம்பன், இரட்டைக் கொம்பன் எனவும் இவை வகைப்படுத்தப்படுகின்றன. காண்டாமிருகம் அசாமின் மாநில விலங்காக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X