சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆண் குதிரை மீட்டு கால்நடை ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைப்பு

Added : செப் 22, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: தம்மம்பட்டியில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த, ஆண் குதிரையை வருவாய்த்துறையினர் மீட்டு, தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி பகுதியில், ஆண், பெண் என, இரு குதிரைகள் உள்ளன. அதில், ஆண் குதிரை, சாலையில் செல்பவர்களை விரட்டி கடிப்பதும், வாகனங்களை சேதப்படுத்தியும் வந்தது.பொதுமக்களை
 பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆண் குதிரை மீட்டு கால்நடை ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைப்பு

கெங்கவல்லி: தம்மம்பட்டியில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த, ஆண் குதிரையை வருவாய்த்துறையினர் மீட்டு, தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி பகுதியில், ஆண், பெண் என, இரு குதிரைகள் உள்ளன. அதில், ஆண் குதிரை, சாலையில் செல்பவர்களை விரட்டி கடிப்பதும், வாகனங்களை சேதப்படுத்தியும் வந்தது.பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குதிரையை மீட்கும்படி, சேலம் கலெக்டர், கெங்கவல்லி தாசில்தார் ஆகியோரிடம் புகார் அளித்தனர்.

கெங்கவல்லி தாசில்தார் வள்ளமுனியப்பன் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, ஆண் குதிரையை மீட்டனர்.இந்த குதிரையை, இன்று, தலைவாசல் கால்நடை பூங்காவில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X