நீதி நிலைநாட்டப்படும்!

Added : செப் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நீதி நிலைநாட்டப்படும்!பஞ்சாபில் அனைத்து மதங்களும் மதிக்கப்படும். 2015ம் ஆண்டு பரித்கோட் பகுதியில், சீக்கியர்களின் புனித நுாலாக கருதப்படும் குரு கிரந்த் சாகிப் புத்தகம் இழிவுபடுத்தப்பட்டது. அந்த வழக்கில், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்துவேன்.சரண்ஜித் சிங் சன்னிபஞ்சாப் முதல்வர், காங்.,மக்கள் தலிபான்களா?மேற்கு வங்கத்தில் தலிபான் ஆட்சி நடப்பதாக, மாநில பா.ஜ.,
 நீதி நிலைநாட்டப்படும்!

நீதி நிலைநாட்டப்படும்!

பஞ்சாபில் அனைத்து மதங்களும் மதிக்கப்படும். 2015ம் ஆண்டு பரித்கோட் பகுதியில், சீக்கியர்களின் புனித நுாலாக கருதப்படும் குரு கிரந்த் சாகிப் புத்தகம் இழிவுபடுத்தப்பட்டது. அந்த வழக்கில், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்துவேன்.

சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் முதல்வர், காங்.,

மக்கள் தலிபான்களா?

மேற்கு வங்கத்தில் தலிபான் ஆட்சி நடப்பதாக, மாநில பா.ஜ., தலைவர் கூறி உள்ளார். அவ்வாறு கூறியதற்கு அர்த்தம் என்ன? மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு; அங்குள்ள மக்களை தலிபான்கள் என கூறுகிறீர்களா?

சஞ்சய் ராவத்

மூத்த தலைவர், சிவசேனா

பிரதமர் மீது நம்பிக்கை!

ஜம்மு - காஷ்மீர் மக்கள், பிரதமர் நரேந்திர மோடி மீது முழு நம்பிக்கை வைத்துஉள்ளனர். பிரதமரின் செவிகளுக்கு தங்கள் கோரிக்கைகள் சென்றடைந்தால், அவை உடனடியாக நிறைவேறிவிடும் என, அவர்கள் முழுமையாக நம்புகின்றனர்.

ஸ்மிருதி இரானி

மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202110:09:52 IST Report Abuse
jayvee ஆப்கானிஸ்தானிலும் தலிபான்கள் ஆட்சிதான் நடைபெறுகிறது.. ஆனால் ஆப்கான் மக்கள் அனைவரையும் தலிபான் தீவிரவாதிகள் என்று யாரும் சொல்லவில்லை.. அவர்களை அப்பாவி பொது ஜனங்கள் என்றுதான் கூறுகிறார்கள்.
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
23-செப்-202108:23:53 IST Report Abuse
Milirvan ///நீதி நிலைநாட்டப்படும்/// தெருவுக்கு தெரு சிலுவ நாட்டாம இருந்தா சரி.. நீ டர்பன் கட்டிக்கிட்டு 'அள்ளாளுய்யா' ன்னு கத்துற வீடியோ யுட்யுப்புல இருக்குது டர்பன் டலீவா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X