பொது செய்தி

தமிழ்நாடு

29ல் பல்லவன், வைகை வழக்கம்போல் இயங்கும்

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:பல்லவன், வைகை ரயில்கள், வரும் 29ம் தேதி வழக்கம் போல் இயங்கும்.காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பல்லவன் சிறப்பு ரயிலும்; சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை 'சூப்பர் பாஸ்ட்' ரயிலும், 29ல், எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன் முடிக்கப்படுவதால்,

சென்னை:பல்லவன், வைகை ரயில்கள், வரும் 29ம் தேதி வழக்கம் போல் இயங்கும்.காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பல்லவன் சிறப்பு ரயிலும்; சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை 'சூப்பர் பாஸ்ட்' ரயிலும், 29ல், எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன் முடிக்கப்படுவதால், இந்த ரயில்கள் 29ம் தேதி வழக்கம்போல் இயக்கப்படும்.'பல்லவன் சிறப்பு ரயில், காரைக்குடியில் இருந்து எழும்பூருக்கு அதிகாலை 5:00 மணிக்கும்; சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு, வைகை எக்ஸ்பிரஸ் மதியம் 1:40 மணிக்கும் புறப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X