மைசூரு அரண்மனையில் பெயிண்டர் தவறி விழுந்து காயம்

Added : செப் 22, 2021
Share
Advertisement
மைசூரு:மைசூரு அரண்மனையில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்ட நபர், தவறி விழுந்து காயமடைந்தார்.உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா திருவிழாவுக்கு, மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. மைசூரு அரண்மைனையை அழகுப்படுத்தும் பணி நடக்கிறது. பெயின்ட் அடிக்கும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.அரண்மனை வளாகத்தில் உள்ள திரினேஷ்வரா கோவிலில் பெயின்ட் அடித்து கொண்டிருந்த அப்தாப்

மைசூரு:மைசூரு அரண்மனையில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்ட நபர், தவறி விழுந்து காயமடைந்தார்.

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா திருவிழாவுக்கு, மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. மைசூரு அரண்மைனையை அழகுப்படுத்தும் பணி நடக்கிறது. பெயின்ட் அடிக்கும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.அரண்மனை வளாகத்தில் உள்ள திரினேஷ்வரா கோவிலில் பெயின்ட் அடித்து கொண்டிருந்த அப்தாப் என்பவர், 25 அடி உயரத்திலிருந்து விழுந்தார். தலையில் காயமடைந்த அவரை, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X