பொது செய்தி

இந்தியா

1,334 சாலை பள்ளங்கள் மூடல் பெங்களூரு மாநகராட்சி

Added : செப் 22, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரில், 198 சாலை பள்ளங்களை மூடும் பணி பாக்கியுள்ளதாக, பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, கூறியதாவது: பெங்களூரில், இதுவரை 1,334 சாலை பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. வெறும் 198 பள்ளங்கள் மட்டுமே மிச்சமுள்ளன. எதிர் வரும் நாட்களில், மிச்சமுள்ள பள்ளங்களும் மூடப்படும்.ஜெயமஹால், மரிகவுடா, ரிச்மண்ட்,

பெங்களூரு:பெங்களூரில், 198 சாலை பள்ளங்களை மூடும் பணி பாக்கியுள்ளதாக, பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, கூறியதாவது: பெங்களூரில், இதுவரை 1,334 சாலை பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. வெறும் 198 பள்ளங்கள் மட்டுமே மிச்சமுள்ளன. எதிர் வரும் நாட்களில், மிச்சமுள்ள பள்ளங்களும் மூடப்படும்.

ஜெயமஹால், மரிகவுடா, ரிச்மண்ட், கோரகுன்டேபாளையா, ராஜ்குமார் சமாதி சாலைகள், யஷ்வந்த்பூரிலிருந்து, கோரகுன்டேபாளையா வரை சாலைகள் பாழாகியுள்ளது. இந்த சாலைகளில் தற்போது, தார் பூசும் பணிகள் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X