பொது செய்தி

இந்தியா

நளினி பைரேகவுடாவுக்கு நாளிதழ் வினியோகிப்பாளர் சங்கத்தினர் பாராட்டு

Added : செப் 22, 2021
Share
Advertisement
எலஹங்கா:விவசாய பல்கலையில், இரண்டு தங்க பதக்கங்கள் பெற்ற எலஹங்கா நாளிதழ் வினியோகிப்பாளர் நவீன்குமாரின் மனைவி நளினி பைரேகவுடாவை, நாளிதழ் வினியோகிப்பாளர் சங்கத்தினர் பாராட்டினர்.பெங்களூரு எலஹங்கா நாளிதழ் வினியோகிப்பாளர் நவீன்குமாரின் மனைவி நளினி பைரேகவுடா. இவர், எலஹங்காவில் உள்ள கர்நாடக விவசாய பல்கலைக்கழகத்தில், உயிரியியல் பிரிவில் பி.எச்டி., ஆராய்ச்சி செய்து
நளினி பைரேகவுடாவுக்கு நாளிதழ் வினியோகிப்பாளர் சங்கத்தினர் பாராட்டு

எலஹங்கா:விவசாய பல்கலையில், இரண்டு தங்க பதக்கங்கள் பெற்ற எலஹங்கா நாளிதழ் வினியோகிப்பாளர் நவீன்குமாரின் மனைவி நளினி பைரேகவுடாவை, நாளிதழ் வினியோகிப்பாளர் சங்கத்தினர் பாராட்டினர்.

பெங்களூரு எலஹங்கா நாளிதழ் வினியோகிப்பாளர் நவீன்குமாரின் மனைவி நளினி பைரேகவுடா. இவர், எலஹங்காவில் உள்ள கர்நாடக விவசாய பல்கலைக்கழகத்தில், உயிரியியல் பிரிவில் பி.எச்டி., ஆராய்ச்சி செய்து வந்தார்.அவரது ஆராய்ச்சிக்கு, இந்தாண்டிற்கான இரண்டு தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன. சான்றிதழும் வழங்கப்பட்டு உள்ளன.அவரை, எலஹங்கா நாளிதழ் வினியோகிப்பாளர் சங்க நிர்வாகிகள், நேரில் வரவழைத்து, மாலை, சால்வை, மைசூரு தலைப்பாகை அணிவித்து மரியாதை செலுத்தி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X