அரசியல் செய்தி

தமிழ்நாடு

செய்தித்துறை அறிவிப்புகள் அமைச்சர் ஆய்வு

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:செய்தித்துறை ஆய்வுக் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், இயக்குனர் ஜெயசீலன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.சட்டசபையில், செய்தித் துறை மானிய கோரிக்கையின்போது, அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் தற்போதைய நிலை குறித்து,

சென்னை:செய்தித்துறை ஆய்வுக் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், இயக்குனர் ஜெயசீலன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.சட்டசபையில், செய்தித் துறை மானிய கோரிக்கையின்போது, அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவற்றின் தற்போதைய நிலை குறித்து, அமைச்சர் ஆய்வு செய்தார். அறிவிப்புகளை செயல்படுத்த, விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X