அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா இடைத்தேர்தல் மனு தாக்கல் நிறைவு

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:ராஜ்யசபா இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு ராஜ்ய சபா எம்.பி., பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், நேற்று மாலை 3:00 மணியுடன் நிறைவடைந்தது.அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., - கே.பி.முனுசாமி ராஜினாமா செய்த பதவிக்கு, தி.மு.க., வேட்பாளர் கனிமொழி சோமு மற்றும் மூன்று சுயேச்சைகள் மனு தாக்கல்

சென்னை:ராஜ்யசபா இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு ராஜ்ய சபா எம்.பி., பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், நேற்று மாலை 3:00 மணியுடன் நிறைவடைந்தது.அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., - கே.பி.முனுசாமி ராஜினாமா செய்த பதவிக்கு, தி.மு.க., வேட்பாளர் கனிமொழி சோமு மற்றும் மூன்று சுயேச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., வைத்திலிங்கம் ராஜினாமா செய்த பதவிக்கு, தி.மு.க., வேட்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது. எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை செய்யாததால், சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X