பொது செய்தி

இந்தியா

முதலீட்டை அதிகரிக்க வேண்டும் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா பாதிப்புக்கு பின், நிலையான வளர்ச்சியை நாடு அடைய, உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு, தொழிலாளர் மற்றும் உற்பத்தி சந்தையில் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.ஏ.ஐ.எம்.ஏ., தேசிய மேலாண்மை மாநாட்டில் பங்கேற்று, அவர் மேலும் கூறியுள்ளதாவது:நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும்;
முதலீட்டை அதிகரிக்க வேண்டும் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

புதுடில்லி : கொரோனா பாதிப்புக்கு பின், நிலையான வளர்ச்சியை நாடு அடைய, உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு, தொழிலாளர் மற்றும் உற்பத்தி சந்தையில் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
ஏ.ஐ.எம்.ஏ., தேசிய மேலாண்மை மாநாட்டில் பங்கேற்று, அவர் மேலும் கூறியுள்ளதாவது:நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும்; வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுகாதாரம், கல்வி, டிஜிட்டல் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும்.


latest tamil news



கொரோனா தொற்று நோய், வளரும் நாடுகளில் உள்ள ஏழைகளை மிகவும் பாதித்துள்ளது.எதிர்காலத்தில் வாழும் சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதே, நம் முயற்சியாக இருக்க வேண்டும். தனியார் நுகர்வு மற்றும் தேவைகளை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
23-செப்-202107:59:26 IST Report Abuse
rajan வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று சொல்லுகிறார் ஏற்கெனவே கடந்த ஏழு ஆண்டுகளாக மோடி வருடத்திற்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டிருப்பது தெரியாமல் பேசுகிறாரே
Rate this:
Cancel
23-செப்-202106:33:01 IST Report Abuse
அப்புசாமி வளர்ச்சி சும்மா பிச்சிக்கிட்டு போகுதுன்னு போன மீட்டிங்ல பேசினீயளே, இப்போ எப்பிடி இருக்கு?
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
23-செப்-202102:29:52 IST Report Abuse
செல்வம் Good
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X