பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறை அதிகாரிகள் இருவர் இடமாற்றம்

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக வனத்துறையில், துணை வனப்பாதுகாவலர் நிலையில், இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில், வனத்துறை தலைமையகத்தில், மனிதவள பிரிவில் இருந்த துணை வனப் பாதுகாவலர், எஸ்.கலாநிதி, ஈர நிலங்கள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.சென்னையில் ஈர நிலங்கள் பிரிவு துணை வனப்பாதுகாவலராக இருந்த காஷ்யப் ஷஷாங், வனத்துறை தலைமையகத்தில், மனித வள பிரிவுக்கு

சென்னை:தமிழக வனத்துறையில், துணை வனப்பாதுகாவலர் நிலையில், இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில், வனத்துறை தலைமையகத்தில், மனிதவள பிரிவில் இருந்த துணை வனப் பாதுகாவலர், எஸ்.கலாநிதி, ஈர நிலங்கள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.சென்னையில் ஈர நிலங்கள் பிரிவு துணை வனப்பாதுகாவலராக இருந்த காஷ்யப் ஷஷாங், வனத்துறை தலைமையகத்தில், மனித வள பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதற்கான அரசாணையை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலர் சுப்ரியா சாகு பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X