பொது செய்தி

தமிழ்நாடு

செப்.29 தபால் துறை குறைதீர் முகாம்

Added : செப் 23, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை தென் மண்டல அளவிலான தபால் துறை குறை தீர்க்கும் முகாம் செப்., 29 பீ.பீ.குளம் தென் மண்டல தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது.தென் மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தபால் தொடர்பான புகார்களில் தபால் அனுப்பப்பட்ட நேரம், முகவரி, அனுப்பியவர், பெறுபவர் முகவரி,தபால் அலுவலக விவரங்களை குறிப்பிட்டு ரகுநாத், உதவி இயக்குனர், தபால் துறை தலைவர் அலுவலகம், தென்

மதுரை:மதுரை தென் மண்டல அளவிலான தபால் துறை குறை தீர்க்கும் முகாம் செப்., 29 பீ.பீ.குளம் தென் மண்டல தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது.

தென் மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தபால் தொடர்பான புகார்களில் தபால் அனுப்பப்பட்ட நேரம், முகவரி, அனுப்பியவர், பெறுபவர் முகவரி,தபால் அலுவலக விவரங்களை குறிப்பிட்டு ரகுநாத், உதவி இயக்குனர், தபால் துறை தலைவர் அலுவலகம், தென் மண்டலம், மதுரை - 625 002 என்றமுகவரிக்கு செப்.,29க்குள் அனுப்பலாம் என தென் மண்டல தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X